Imam bukhari date of birth in hijri
Imam bukhari was born in!
Imam bukhari biography in urdu pdf
இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு
அபூ அப்துல்லாஹி முஹம்மத் இப்னு இஸ்மாயிலுல் புகாரி என்பது இவர்களின் முழு பெயராகும். அவர்களின் இயற் பெயர் முஹம்மத் என்பதாகும். அவர்களின் தகப்பன் பெயர் இஸ்மாயில். அபூ அப்துல்லாஹ் என்பது அவர்களின் புனைப் பெயர்.
புகாரா நகரில் பிறந்ததனால் புகாரியென அழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஹிஜ்ரத் 194 இல் (கி. பி.
Biography of imam bukhari pdf
803) பிறந்தார்கள். பெரிய அறிஞராகவும், வியாபாரியாகவும் திகழ்ந்த இவர்களின் தந்தை இவர்களின் சிறு பிராயத்திலேயே காலகதியாய்விட்டனர்.
ஒரு நோயின் காரணமாய் இமாமவர்களின் கண் பார்வையும் சிறிது குறைந்துக்கொண்டு வந்தது. இத்தகைய இன்னல்களுக்கு இலக்காகியும் கல்வியின் அவாவும் சன்மார்க்க சேவையின் விருப்பமும் ஒரு சிறிதும் குன்றாது இவ்விள மனதில் மென்மேலும் பொலிவுற்றுக்கொண்டே வந்தன.
Imam bukhari family treeபுனித குர்ஆனை இளமையிலேயே மனனம் செய்துவிட்டுப் பத்து வயதாகும்போது அரபிக்கலை
பயில ஆரம்பித்தார்கள். இக்காலத்திலேயே ஹதீஸ்களை மனனம் பண்ணவும் செய்தார்கள்.
அக்காலை பள்ளிச் சிறாராயிருக்கும்போதே பல்லாயிரம் ஹதீஸ்களை மனனம் செய்தார்கள்.
அக்காலை ஹதீஸுக்கு மிக்க மகிமையும், மதிப்புமுள்ள காலமாயிருந்தது